Map Graph

கெப்போங் கொமுட்டர் நிலையம்

கெப்போங் கொமுட்டர் நிலையம் ; சீனம்: 甲洞通勤站) என்பது மலேசியா, கோலாலம்பூர், பெட்டாலிங் மாவட்டம், கெப்போங் நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-இல் மீண்டும் கட்டப்பட்டு மின்மயமாக்கப்பட்டது.

Read article
படிமம்:Kepong_KTM_Station_platform_with_train_(220714).jpgபடிமம்:Kepong_KTM_Station_signboard_(220714).jpgபடிமம்:Kepong_KTM_Station_platform_(220714).jpgபடிமம்:Kepong_KTM_Station_faregates_(220714).jpgபடிமம்:Kepong_KTM_Station_concourse_(220714).jpg
Nearby Places
Thumbnail
கெப்போங்
கோலாலம்பூர் கூட்டரசு மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்
Thumbnail
லெம்பா பந்தாய்
கோலாலம்பூர், தென் மேற்கு பகுதியில் ஒரு புற நகரம்
Thumbnail
கெப்போங் சென்ட்ரல்
பண்டார் மஞ்சலாரா
கோலாலம்பூர் மாநகராட்சிக்குள் உள்ள ஒரு நகரம்.
Thumbnail
செரி டாமன்சாரா சென்ட்ரல் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் செரி டாமன்சாரா நகர்ப்பகுதியில் தொடருந்து நிலையம
Thumbnail
செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, பண்டார் செரி டாமன்சாரா பகுதியில் தொடருந்து நிலையம்
Thumbnail
மெட்ரோ பிரைமா எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், கெப்போங் தொடருந்து நிலையம்
Thumbnail
கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், கெப்போங் சாலையில் ஒரு தொடருந்து நிலையம்